பெண்களே ரெடியா!சேப்பங்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி? பாக்கலாமா...
Girls are you ready How to make semolina buttermilk gravy Lets watch
சேப்பங்கிழங்கு மோர் குழம்பு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கெட்டியான புளித்த தயிர் 1 கப்
பூசணிக்காய் 1 கப்
சேப்பங்கிழங்கு கால் கிலோ
வெண்டைக்காய் 100 கிராம்
தேங்காய் துருவல் கால் கப்
சீரகம் அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வெந்தயம் அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி தழை 1 கைப்பிடி அளவு
எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,தயிருடன் மஞ்சள், உப்பு சேர்த்து வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாயை பச்சையாக அரைத்து தயிhpல் கரைக்கவும்.பூசணிக்காய், சேப்பங்கிழங்கை வேக வைத்து தயிர் கலவையில் சேர்க்கவும். வெண்டைக்காயை எண்ணெய் ஊற்றி வதக்கி கலவையில் கலக்கவும்.இந்த கலவையை 2, 3 நிமிடம் சூடாக்கி உடனே இறக்கிவிடவும். இதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்போது சூடான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், பொhpயலுக்கு வைத்து சாப்பிடலாம்.
English Summary
Girls are you ready How to make semolina buttermilk gravy Lets watch