சருமத்தை அழகாக பாதுகாக்கும் எளிய உணவு முறைகள் இதோ.? - Seithipunal
Seithipunal


சரும பாதுகாப்புக்கு வெறும் மாத அழகு சாதன பொருட்கள் மட்டுமே முக்கியமில்லை. நல்ல ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கொழுப்புகள் ஆகியவையும் மிக மிக முக்கியம்.

அந்த வகையில் நாம் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதின் மூலம் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் நம்முடைய சருமம் அழகாக இருக்கும்.

அந்த வகையில் நமது உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், வால்நட்ஸ், சியா விதைகள் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

குறிப்பாக உணவில் விதை வகைகளான முந்திரி, வால்நட்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள், வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிக மிக நல்லது.

இதுபோன்ற இயற்கையான சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதன் மூலம் நமது சரும அழகை பாதுகாத்து பொலிவடைய செய்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face protect foods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->