நெல்லிக்காய் சாப்பிடுவதால் இத்தனை தீமைகளா? - Seithipunal
Seithipunal


பழ வகைகளில் ஒன்றான நெல்லிக்காய் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதே சமயம், அதிகப்படியான அதிகமாக சாப்பிடுவதால் சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* நெல்லிக்காயில் உள்ள அதிக அமிலத்தன்மை சிலருக்கு அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். 

* சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது. 

* தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தைராய்டு செயல்பாட்டில் குறுக்கிடக்கூடிய நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

* அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு உட்கொள்வதைத் தவிர்க்கவும். காரணம் இது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

disadvantages of gooseberry


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->