உடலில் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு பீர்க்கங்காய்.! - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்றான பீர்க்கங்காயில் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளது:-

* உடலில் வீக்கத்தைக் குறைப்பதில் இருந்து எடை இழப்புக்கு உதவுவது வரை, பீர்க்கங்காய் பல நன்மைகளைத் தருகிறது. 

* பீர்க்கங்காயில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், ரிபோஃப்ளேவின், தியாமின் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால், உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

* இதில் அழற்சி எதிர்ப்புப்பண்பு மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* கல்லீரலை நச்சுத்தன்மையில் இருந்து விடுவிக்கவும்; ஆல்கஹால் போதையிலிருந்து நம்மை விடுவிக்கவும் இந்த பீர்க்கங்காய் உதவுகிறது. 

* நார்ச்சத்து அதிகம் உள்ள பீர்க்கங்காய், இதயத்திற்கு நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of peerkangai


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->