காய்கறி கலந்த கிறிஸ்துமஸ் கலர்! - ரோஸ்டட் வெஜிடபிள்ஸ் ஆரோக்கியத்துடன் சுவை கூட்டம்
Vegetable infused Christmas color Roasted vegetables healthy and delicious combination
ரோஸ்டட் வெஜிடபிள்ஸ் (Roasted Vegetables)
கேரட், பீட்ரூட், பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் போன்ற காய்கறிகள் ஆலிவ் ஆயில், மிளகு தூள் சேர்த்து ஓவனில் வறுக்கப்படும் ஒரு ஆரோக்கியமான டிஷ்.
பொருட்கள்:
கேரட் – 2
பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் – 1 கப்
பீட்ரூட் – 1
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு – தேவைக்கு

தயாரிப்பு முறை:
அனைத்து காய்கறிகளையும் சம அளவில் நறுக்கி கொள்ளவும்.
ஆலிவ் ஆயில், உப்பு, மிளகு சேர்த்து கலக்கவும்.
200°C வெப்பநிலையில் 20 நிமிடங்கள் ஓவனில் வறுக்கவும்.
English Summary
Vegetable infused Christmas color Roasted vegetables healthy and delicious combination