கிரேவியில் கரையும் மென்மை! - கிறிஸ்துமஸ் டேபிளில் மாஷ்ட் பட்டாட்டோ மாயம்
Tenderness that melts gravy Mashed potatoes magic Christmas table
மாஷ்ட் பட்டாட்டோ வித் கிரேவி (Mashed Potatoes with Gravy)
மென்மையான உருளைக்கிழங்கை நெய், பால் சேர்த்து நசுக்கி, மேல் மீட் கிரேவியுடன் சேர்த்துச் சாப்பிடப்படும் ஒரு கனிந்த சைட் டிஷ்.
பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
பால் – ½ கப்
பட்டர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மீட் கிரேவி (அல்லது வெஜிடபிள் கிரேவி) – ½ கப்

தயாரிப்பு முறை:
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் சீவி கொள்ளவும்.
அதில் பட்டர், பால், உப்பு சேர்த்து நன்றாக நசுக்கவும்.
மென்மையாக ஆன பிறகு ஒரு பாத்திரத்தில் பரிமாறி, மேல் சூடான கிரேவியை ஊற்றி பரிமாறவும்.
English Summary
Tenderness that melts gravy Mashed potatoes magic Christmas table