வைனில் கிறிஸ்துமஸ் வாசம்! - மல்ட் வைன் ஒரு கிளாஸ் குடித்தால் குளிரே கரையும்...!
smell Christmas wine glass mulled wine melt cold
மல்ட் வைன் (Mulled Wine)
சினமன், லவங்கம், ஆரஞ்சு சேர்த்து சூடாக பரிமாறப்படும் வைன்
விளக்கம்:
ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் இரவில் பரிமாறப்படும் பாரம்பரிய பானம். மசாலா வாசனையும், ஆரஞ்சு இனிப்பும் சேர்ந்து இதமான அனுபவம் தரும்!
பொருட்கள்:
ரெட் வைன் – 2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
சினமன் ஸ்டிக் – 1
லவங்கம் – 3
ஆரஞ்சு துண்டுகள் – சில
ஜாதிக்காய் தூள் – சிறிதளவு

தயாரிப்பு முறை:
ஒரு பானையில் அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சுவை ஊறியதும் வடிகட்டி சூடாக பரிமாறவும்.
English Summary
smell Christmas wine glass mulled wine melt cold