குழந்தைகளுக்கு பிடித்த ராகி புட்டு..!!
ragi puttu recepie
சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி எனப்படும் கேழ்வரகை வைத்து புட்டு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு
தேங்காய்த்துருவல்
அரிசி மாவு
உப்பு
தண்ணீர்
செய்முறை:-
ராகி மாவு, உப்பு, அரிசி மாவு உள்ளிட்ட அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு புட்டு குழாயில் புட்டு மாவு மற்றும் தேங்காய் துருவல் என்று மாற்றி மாற்றி வைத்து வேக வைத்து எடுத்தல் சுவையான ராகி புட்டு தயார்.