ஆரஞ்சு தோலை தூக்கி வீசுகிறீர்களா? இனி அப்படி செய்யாமால் டீ செய்லாம்..! - Seithipunal
Seithipunal


ஆரஞ்சை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வீசிவிடுவோம். ஆனால், அவற்றை தூக்கி வீசாமல் அதில் சுவையான தேநீர் செய்யலாம். எப்படி என தெரிந்துகொள்ளவும்.

தேவையானவை:

அரை ஆரஞ்சு பழத்தின் தோல் - சிறிதளவு

தண்ணீர் - 1 1/2 கப்
இலவங்கப்பட்டை - 1/2 அங்குலம்
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 2
வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  கொதிக்கவையுங்கள். அதன் பின் ஆரஞ்சு தோல், இலவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய் சேர்த்து 10நிமிடம் வரை கொதிக்க வையுங்கள். பின் அதனை வடிக்கட்டி வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange Peel Tea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->