உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி ஏற்படுகிறதா? அப்போ இந்த முத்திரை உதவும்..! - Seithipunal
Seithipunal


முத்திரைகள் என்பன கைகளில் ஏற்படும் சில அழுத்தங்களால் ரத்த ஓட்டங்களை சீராக்கும். இன்று நாம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நாக முத்திரை குறித்து பார்போம்.

நாக முத்திரை:

நேராக அமர்ந்து கொள்ளவேண்டும். வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக  வைத்து கொள்ளவும். இந்த முத்திரயை மார்பிற்கு நேராக வைத்து கொள்ள வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை செய்து வருவதால் மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மனதில் வரும் எதிர்மறை எண்ணங்களை மறையும். கண்களில் பிரகாசம், மனோபலம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை அளிக்கும். மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naga Muthra helps remove negative thoughts on your mind


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal