சுவையில் இனிப்பும் கசப்பும் கலந்த காதல்! - கிறிஸ்துமஸ் விருந்தின் ஹீரோ கிரான்பெர்ரி சாஸ்
love that sweet and bitter tasteCranberry sauce hero Christmas feast
கிரான்பெர்ரி சாஸ் (Cranberry Sauce)
கிறிஸ்துமஸ் விருந்துகளில் முக்கியமான சாஸ். கசப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் இறைச்சி உணவுகளுக்கு பக்கமாக பரிமாறப்படுகிறது.
பொருட்கள்:
கிரான்பெர்ரி – 1 கப்
சர்க்கரை – ½ கப்
தண்ணீர் – ¼ கப்
ஆரஞ்சு தோல் சிறிதளவு (விருப்பம்)

தயாரிப்பு முறை:
ஒரு பானையில் கிரான்பெர்ரி, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
கனி வெடித்து சாஸ் மசியாகும் வரை கிளறவும்.
குளிரவைத்து பரிமாறவும்.
English Summary
love that sweet and bitter tasteCranberry sauce hero Christmas feast