Easy ஆன சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக் பண்ணலாமா...!
Lets make an easy SWEET POTATO pancake
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
மைதா - 3 கப்
முட்டையின் வெள்ளை கரு - 3
வேக வைத்தக் கிழங்கு - 3
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.Aபிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, முட்டைக்கரு, வெனிலா எசென்ஸ், சர்க்கரை மற்றும் அரைத்த கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு தோசை போல் சுட்டு எடுக்கவும். டேஸ்டான சர்க்கரை வள்ளிக் கிழங்கு பேன் கேக் ரெடி.
English Summary
Lets make an easy SWEET POTATO pancake