சிக்கன் 65 சாப்பிட்டு போரடித்துவிட்டதா.?! சூப்பரான காடை ரோஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


காடை ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்! 

தேவையான பொருள்கள்:

சுத்தம் செய்த காடை : 5

கான்ஃபிளார் மாவு : 2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி அல்லது சாதாரண மிளகாய் தூள் : 1  1/2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 

மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

எழுமிச்சை பழம் : 1

உப்பு தேவைக்கேற்ப.

ஒரு பாத்திரத்தில் மேல் கூறிய அளவுகளில் கான்ஃப்ளவர் மாவை, மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் அல்லது காஷ்மீரி மிளகாய் தூள் 1 எழுமிச்சைப்பழத்தின் சாறு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கிளரி வைத்துக்கொள்ளவும். அதில் காடையை போட்டு நன்றாக கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்..

1 மணி நேரம் கழித்து  நன்றாக கொதிக்கும் எண்ணையில் போட்டு 7 நிமிடம் திருப்பிவிட்டு பொறித்தெடுத்தால் க்ரிஸ்பியான காடை ரோஸ்ட் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadai roast preparation in Tamil 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->