கர்ப்ப காலத்தில் பெண்கள் மக்காச்சோளம் சாப்பிடலாமா.?
if eat corn durin pregnancy
கர்ப்ப காலத்தில் பெண்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்று குழப்பம் இருக்கும். எதை சாப்பிட்டாலும் அது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும் உணவையே உண்ண வேண்டும்.
மேலும், கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உணவில் கவனம் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சோளம் சாப்பிட்டால் பல நன்மைகள் உள்ளன. சோளத்தில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், எலும்பு முறிவு ஏற்படுவது குறையும்.
மேலும் சிறுநீரகங்கள் சாதாரணமாக செயல்படும். செரிமானம் சிறப்பான முறையில் நிகழும். மலச்சிக்கல், மூல நோய் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இது இதய நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். மேலும் இது வயிற்றில் உள்ள குழந்தையின் எடை குறைவு பிரச்சனையை தடுக்கிறது. இரத்த சோகை இரும்புச்சத்து குறைபாடு போன்றவை நீங்குகிறது.
English Summary
if eat corn durin pregnancy