பத்து நிமிடத்தில் பக்காவான வாழைப்பூ பக்கோடா.!!
how to make vazhaipoo pakoda
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, பெரிய வெங்காயம், பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சமையல் சோடா, எண்ணெய், உப்பு.
செய்முறை:-
வாழைப்பூவை நரம்பு நீக்கி நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சமையல் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வாழைப்பூ கலவையை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் வாழைப்பூ பக்கோடா தயார்.
English Summary
how to make vazhaipoo pakoda