ஈஸியான சுவைமிகுந்த டிரை ஃப்ரூட் ரைஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஈஸியான சுவைமிகுந்த டிரை ஃப்ரூட் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - 2 கப்

வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை - தலா 5

லவங்கம் -2

ஏலக்காய் - 2 

நெய் - 3 டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நெய்யை விட்டு ஏலக்காய், லவங்கத்தைப் பொரித்து, பொடித்த சர்க்கரையைச் சேர்க்கவும்.

பின்பு வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி, பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கினால், சுவையான ட்ரை ஃப்ரூட் ரைஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Tasty Dry fruit rice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->