கடலை பருப்பு சுய்யம் ரெசிபி..!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:-

கடலை பருப்பு
ஏலக்காய்
வெல்லம்
தேங்காய்
எண்ணெய்
மைதா மாவு

செய்முறை:-

முதலில் கடலை பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு பாகு பதத்தில் வரும் வரை நன்கு கிண்டி விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் கடலைப்பருப்பை மிக்சியில் போட்டு இடித்து இதனைதயார் செய்து வைத்துள்ள பாகில் கலந்து ஏலக்காய் போடி போட்டு நன்கு கிளறி சூடு ஆறியதும் உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். இதற்கிடையே ஒரு பாத்திரத்தில் மைதா மாவு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும். இப்பொது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான கடலை பருப்பு சுய்யம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make kadalai paruppu suyyam


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->