ஒரு சிப் சாக்லேட்... ஆயிரம் நிம்மதி...! -கிறிஸ்துமஸ் ஹாட் சாக்லேட் ஹாட் டிரெண்ட்
hot Chocolate recipe
ஹாட் சாக்லேட் (Hot Chocolate)
கோகோ, பால், சர்க்கரை கலந்து தயாரிக்கும் சூடான பானம்
விளக்கம்:
சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் கிறிஸ்துமஸ் பானம் இது! சாக்லேட் வாசனை பரவும் குளிர்கால அன்பு பானம்
பொருட்கள்:
பால் – 2 கப்
கோகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
டார்க் சாக்லேட் துண்டுகள் – ¼ கப்
வனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
விப்ட் க்ரீம் / மார்ஷ்மெல்லோஸ் – அலங்கரிக்க

தயாரிப்பு முறை:
பாலை காய்ச்சி அதில் கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சாக்லேட் துண்டுகளை சேர்த்து உருகும் வரை கிளறவும்.
கிண்ணத்தில் ஊற்றி மேலே விப்ட் க்ரீம் அல்லது மார்ஷ்மெல்லோஸ் வைத்து பரிமாறவும்.