கூந்தல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் முட்டை..! - Seithipunal
Seithipunal


கூந்தல் பராமரிப்பில் முட்டை முக்கிய இடம் பெறுகிறது. முட்டையில் உள்ள புரதம் கூந்தலை வேர்களை பலமாக்கும். முட்டையை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.

முட்டை மற்றும் கற்றாழை : 

மஞ்சள் கரு 2 – 3 அதனுடன் கற்றாழை ஜெல்லை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை  நன்றாக கலக்கி அதனை தலை முடியில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள்.

முட்டை மற்றும் வாழைப்பழம் :

ஒரு முட்டை, வாழைப்பழம் 3 ஸ்பூன் தேன்  ஆகியவற்றை நன்றாக கலக்கி அதனை தலைமுடியில் தடவி  ஒரு மணி நேரம்  கழித்து குளித்து விடுங்கள்.

முட்டை மற்றும் தயிர் :

1 முட்டை மற்றும் 4 ஸ்பூன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்பூ போட்டு குளித்து விடவும்.

முட்டை மற்றும் விளக்கெண்ணெய் :

2 முட்டை மற்றும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair Care Tips


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->