ராஜமுடி அரிசியின் நன்மைகள்.!
benefits of rajamudi rice
அரிசி வகைகளில் பல வகைகள் உண்டு. பச்சரிசி, புழுங்கல் அரிசி, ராஜமுடி அரிசி, கவுனி அரிசி, சம்பா அரிசி இப்படி எண்ணற்ற வகைகள் உண்டு. இந்த அரிசிகளில் பல நன்மைகளும் உண்டு. அதில் ஒன்றான ராஜமுடி அரிசியின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
* ராஜமுடி அரிசியை தினமும் சாப்பிடுவது நல்லது. இந்த அரிசியை பாலிஷ் செய்யப்பட்ட அரிசியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நல்ல உணவு நார்ச்சத்து கொண்டது.
* இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன.
* ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலை தொற்று மற்றும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து தடுக்கிறது.
* ராஜ முடி அரிசியில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடலை விரைவாக மீட்கவும், குணமடையவும் செய்கிறது.
* இது இதய நன்மைகளையும் கொண்டுள்ளது.
* தமனிகளில் படிந்திருக்கும் பிளாக்கை நீக்குகிறது.
* எலும்புகளுக்கு வலிமை தருவதுடன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டுள்ளது.
English Summary
benefits of rajamudi rice