தேவையான பொருட்கள்:-
அவல், வெங்காயம், கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொழுக்கட்டை.
செய்முறை:-
தேவையான அளவு அவலை தண்ணீரில் ஊறவைத்து துணியில் போட்டு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ஊற வைத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இவற்றை கொழுக்கட்டை போல் பிடித்து வேகவைத்து எடுத்தால் சுவையான அவள் கொழுக்கட்டை தயார்.