அரிசி மிளகு கஞ்சி செய்ய தெரியுமா.. சூப்பர் ரெசிபி..! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அரிசி மிளகு சீரக கஞ்சி எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒரு கப்,

சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 25 கிராம்,
தயிர் – ஒரு கப் (கடைந்தது),
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து அரைத்து கொள்ளுங்கள். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, இரண்டையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.

அனைத்தையும் சேர்த்து 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரை வேகவைத்து நன்றாக குழைந்ததும் இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறலாம.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arisi milaku kanji Recipe


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->