கருக்கலைப்பினால் இழந்த சத்துக்களை மீட்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் காய்கறிகள்.!! - Seithipunal
Seithipunal


தாய்மை என்பது பெண்ணின் வரம்.. இவ்வாறாக போராடி தாய்மை அடையும் பெண்களுக்கு சில சமயத்தில் கருக்கலைப்பு செய்ய வேண்டிய எதிர்பாராத சூழ்நிலையானது ஏற்படும். உடல்நலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பொறுத்து சில சமயம் மருத்துவர்களே கருக்கலைப்பை பரிந்துரை செய்வார்கள். 

கருக்கலைப்பிற்கு பின்னர் பெண்கள் உணவு தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் கருக்கலைப்பு அறுவை சிகிச்சையால் சில நேரம் உடலில் பக்க விளைவுகள் போன்ற பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

பேபி, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, baby, baby in mother stomach ,

இதனால் இரத்தப்போக்கு., இரும்பு சத்து., வைட்டமின் பி12 ., வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் உடலில் குறைந்து உடல்நலக்கோளாறு பிரச்சனை ஏற்படும். கருக்கலைப்பு செய்த பெண்கள் புரோட்டின் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். 

மேலும்., ஆர்கானிக் உப்புகள் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுவதால் உடலுக்கு இரும்பு சத்து கிடைத்து., இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விலக்கம் கிடைக்கிறது. எளிதில் செரிமானம் ஆகும் வகையிலான உணவுகள் எடுத்து கொள்ளலாம். 

 pregnancy, pregnant, pregnancy images, pregnant,

அதிகளவு சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள்., ஆரஞ்சு பழம் மற்றும் முள்ளங்கி., முலாம் பழம் போன்றவற்றை சாப்பிடாமல் இருத்தல் நல்லது. மென்மையான சிக்கன்., முட்டை., மீன்., ஈரல்., ஆட்டு இறைச்சி., தாமரை விதைகள் மற்றும் சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

கருக்கலைப்பிற்கு பின்னான வியர்வை வெளியேறும் பிரச்சனையை சரி செய்ய 8 முதல் 12 குவளை நீரை கட்டாயம் தினமும் குடித்திருக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் பிரச்சனை சரியாகும். புரோட்டின் சத்திற்கு முட்டை., மீன்., வாழைப்பழம்., அவகோடா., கேரட்., பாலாடை மற்றும் பாதம் போன்றவற்றை சாப்பிடலாம். காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

abortion girls eating dishes


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->