நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்.!
today cbse exam start in india
இன்று முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இன்று முதல் தேர்வானது தொடங்க உள்ளது.
தேர்வு குறித்த வழிமுறைகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன் படி மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு அறைக்குள் செல்கின்றனர்.
English Summary
today cbse exam start in india