திருப்பதி | சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு! எப்போது தெரியுமா ? - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராம நவமி விழா நடைபெற்றது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமிமேனர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. 

இந்நிலையில் திருப்பதி கோவில் ஆர்ஜீத சேவைகளுக்கான டிக்கெட் வருகின்ற 22 ஆம் தேதி மற்றும் ஸ்ரீவாரி அறக்கட்டளை டிக்கெடுகள் வருகின்ற 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. 

மூத்த குடிமகன்கள், மாற்றுதிறனாளி பக்தர்கள் 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

ரூ. 300 சிறப்பு தரிசனம் டிக்கெட் வருகின்ற 24-ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupathi special darshanam tickets issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->