பிரபல டிக் டாக் நடிகை, 16 வயது இளம்பெண் தற்கொலை.. கண்ணீரில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அளவில் டிக் டாக் செயலியில் நடித்ததன் மூலமாக பிரபலமான சியா காக்கர் தற்கொலை செய்து கொண்ட சோகம், அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதுடெல்லி பகுதியை சார்ந்தவர் சியா காக்கர் (வயது 16). இவர் ஜூன் 25 ஆம் தேதியான நேற்று தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக் டாக் செயலியில் இவரது நடிப்பிற்கென ரசிகர் பட்டாளமே குவிந்திருந்த நிலையில், இவரது விடீயோக்களுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கும். இவரை 1.5 மில்லியன் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது நகைச்சுவை, நடனம் மற்றும் மனதை கட்டிப்போடும் இசை விடீயோக்களின் மூலமாக தனக்கான இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இவரது தற்கொலை நேற்று இரவு அரங்கேறியுள்ளது. மேலும், இவரது தற்கொலையை உறுதி செய்த அவரது மேலாளர், தற்கொலைக்கு முன்னதாக கூட அவர் நன்றாக சிறிது பேசிக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

@siya_kakkar

Na chahat ki kami thi, na chahne valo ki♥️ ##foryou ##tiktokindia ##trending ##viral ##siyakakkar ##fyp @tiktok_india

♬ original sound - diimpledanypaul786

@siya_kakkar

This dance💃🏻❤️##foryou ##tiktokindia ##trending ##viral ##siyakakkar ##fyp @tiktok_india

♬ Sunday Best x Dont Start Now - goalsounds

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tic tok Famous Siya Kakkar Suicide and died in Delhi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->