நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் தகவல்..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேசிய அளவிலான பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒரு மாணவர் மூன்று முறை மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளநிலை மருத்துவபடிப்புகளுக்கா , நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The National Medical Council has stated that there is no age limit to write the NEED exam


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->