''அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்'': ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!
The essence of Hinduism is to embrace everyone says RSS chief Mohan Bhagwat
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 'அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:- மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற தவறான கருத்து வரலாம் என்றும், உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.அடகுவது, அப்படி யாரையும் எதிர்க்கவில்லை என்பதற்காக இந்துக்கள் இல்லை அர்த்தம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ''நாம் இந்துக்கள். அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்'' என்று மேலும் பேசியுள்ளார்.
English Summary
The essence of Hinduism is to embrace everyone says RSS chief Mohan Bhagwat