குடியுரிமை சட்ட திருத்ததுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
The case against the amendment of the Citizenship Act Hearing in the Supreme Court today
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 232 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இன்று இந்த ரிட் மனுக்களை மீண்டும் விசாரணை நடத்துகிறது.
English Summary
The case against the amendment of the Citizenship Act Hearing in the Supreme Court today