மோடியின் 'பிரதமர்' பதவி பூஜ்ஜியம்தான் - பா.ஜ.க மூத்த தலைவர் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியின் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் பங்கேற்க பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என 7000க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களும் தொடர்ந்து அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக பூஜையில் மோடியின் பிரதமர் என்ற அந்தஸ்து பூஜ்ஜியம் தான். பிரதமர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியதில்லை.

அவரது மனைவியிடமும் அது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior BJP leader Subramanian swami tweet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->