மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! 13 ஆண்டுகளாக வழக்கியில் அதிரடி!
Road Accidents Supreme Court State Governments
சாலை பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரி, கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலை விபத்துகளைத் தடுக்க புதிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, அதனை 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் இறுதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Road Accidents Supreme Court State Governments