புதுச்சேரியில் செப்.22ம் தேதி மதுக்கடைகள் அடைப்பு.! குடிமகன்கள் பேரதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக வரும் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 8 மணி முதல் விநாயகர் ஊர்வலம் முடிவரையும் வரை நேரு வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் தவிர்ப்பதற்கும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நடைபெறாமல் இருக்கவும் மது கடைகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Govt order to close liquor shops on Oct22


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->