வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி விமான நிலையத்தில் குவிந்த போலீசார்!  - Seithipunal
Seithipunal


கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் விமான நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து இந்திய விமான ஆணையம் உடனடியாக அனைத்து விமான நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. 

அதன்படி த்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry airport bomb threat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->