பழைய வாகனங்களை அழிக்க மாநில அரசுகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற வேளாண் கண்காட்சி ஒன்றிய பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டு பழைய வாகனங்களை அழிக்கப்பட்டு கழிவுகலாக்கப்படும். இதற்கான வழிகாட்டு கொள்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய நிதின் கட்கரி "அரசு அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களை கழிவுகளாக மாற்ற வாகன பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இந்த கொள்கையை பின்பற்றி பழைய வாகனங்களை அழித்து கழிகளாகி சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆண்டுதோறும் அறுவடைக்கு பின்னர் வைகோலை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வைகோலில் இருந்து பயோ எத்தனால் மற்றும் பயோபிட்மன் தயாரிக்கப்படுவதால் இனி விவசாயிகள் வைகோலை எரிக்க வேண்டிய அவசியம் இருக்காது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitin Gadkari appeals to state govts to destroy old vehicles


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->