மூன்று மாநிலங்களை இணைக்கும் புதிய வந்தே பாரத்!-மோடி 8ஆம் தேதி தொடங்குகிறார்...!
New Vande Bharat connecting three states Modi start 8th
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மூன்று மாநிலங்களையும் இணைக்கும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் பாய்ச்சவிருக்கிறது.பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் வரை இயக்கப்பட உள்ள இந்த அதிவேக ரெயில், தமிழ்நாட்டின் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நான்கு முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். தென் இந்தியாவின் தொழில் நகரங்களையும், சுற்றுலா மையங்களையும் இணைக்கும் இந்த சேவைக்கு ஏற்கனவே பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்க விவரம்:
இந்த ரெயில் புதன்கிழமை தவிர, தினமும் இயங்கும்.
காலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு,
8.15 மணிக்கு சேலம்,
9.47 மணிக்கு திருப்பூர்,
10.35 மணிக்கு கோவை வழியாக சென்று,
பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் அடையும்.
திரும்பும் பயணத்தில்,
எர்ணாகுளத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு,
5.23 மணிக்கு கோவை,
6.05 மணிக்கு திருப்பூர்,
6.50 மணிக்கு ஈரோடு,
7.20 மணிக்கு சேலம் வழியாகச் சென்று,
இரவு 11.00 மணிக்கு பெங்களூருவை அடையும்.
தொடக்க விழா:

English Summary
New Vande Bharat connecting three states Modi start 8th