நேபாளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. 4 இந்தியர்கள் பலி.!
Nepal car Accident 4 Indians death
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்திற்கு இன்று அதிகாலை காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த நான்கு இந்தியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து விரைந்து வந்த மீட்பர் குழுவினர் படுகாயம் அடைந்தோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
English Summary
Nepal car Accident 4 Indians death