எம்.எல்.ஏக்களின் சம்பளம் உயர்வு! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


 

இதற்கு முன்னதாக எம்.எல்.ஏக்களின் ஊதியம் ரூ. 10,000, மாநில அமைச்சர்களின் ஊதியம் ரூ. 10900 ஆகவும் பொறுப்பு அமைச்சர்களுக்கு ரூ. 11ஆயிரம் ஆக இருந்தது. 

இந்நிலையில் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை அமைச்சர்களின் ஊதியம் ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் மாதத்திற்கு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் பெற உள்ளனர். 

உறுப்பினர் ஊதியங்கள் மசோதா 2023 ஒப்புதல் அளிக்கப்பட்டபோது பா.ஜ.க உறுப்பினர்கள் அவையில் இல்லை. 

இந்நிலையில் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பள உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வாதாரத்துக்காக சம்பாதிப்பவர்கள் 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களும் எங்களிடம் உள்ளனர். 

ஆனால் அவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் செய்யவில்லை. ஆனால் எம்.எல்.ஏக்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என செப்டம்பர் 7ஆம் தேதி பானர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLAs salary increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->