காஸ்டிங் இயக்குனர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த 26 வயது பெண்மணி தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள வெர்சேவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்த புகாரில், " காஸ்டிங் இயக்குனராக இருந்து வந்த ஆயுஷ் திவாரி என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். முதலில் மறுப்பு தெரிவித்த நான், பின்னர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தேன். இந்நிலையில், திருமணம் செய்வதாக தெரிவித்து கடந்த 2 வருடமாக பலமுறை என்னுடன் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். 

ஆனால், தற்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். இது குறித்து பலமுறை அவரை எச்சரித்தும் பலனில்லை. அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று மனுவில் கூறியுள்ளார். இது குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra TV Actress Sexual Abuse Complaint


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!



Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!




Seithipunal