நோயாளிகளுக்கு தரமற்ற உணவு.. கான்ட்ராக்டரின் கன்னத்தில் பளார் விட்ட அமைச்சர்..! தரமான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா (Akola) மாவட்ட பாதுகாப்பு அமைச்சர் பச்சு காடு (Maharashtra Minister Bachchu Kadu). இவர் அலோகா மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

இதன்போது, தரம் குறைந்த வகையிலான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்த அமைச்சர், மருத்துவமனைக்கு உணவு வழங்கும் ஒப்பந்ததாரரரை அழைத்து விசாரித்துள்ளார். இதன்போது, அவர் கூறிய பதிலால் ஆத்திரமடைந்த அமைச்சர் பச்சு காடு அவரை அடித்தார். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. மேலும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தரமற்ற உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்களை செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரின் ஆய்வு மற்றும் அரை சம்பவம் நடந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Minister Bachchu Kadu Slaps Food Contractor Akola District Govt Hospital food Worst


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal