வரலாறு : சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்... இவ்வுலகை போற்றுவோம்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் :

உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலைசிறந்தே விளங்கி வருகிறது. இதை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

ஹிந்தி தினம் :

இந்திய அரசு ஹிந்தியை ஆட்சி மொழியாக, 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அன்று ஏற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தியை பரப்பும் வகையிலும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளில் ஹிந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

international cultural day 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->