இனி தங்கம் வாங்க கடைக்குப் போக தேவையில்லை.. சூப்பர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தங்கத்தை பொதுமக்கள் பொதுவாக தங்கள் கடைகளில் தான் வாங்கி வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகின்றது.

இந்த நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல ஏடிஎம் மிஷினில் தங்கத்தை எடுக்கும் வசதி முதன்முதலாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.கோல்ட்சிகா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் முதல் தங்க ஏடிஎம்-ஐ நிறுவியுள்ளது.

தங்கம் வாங்குவது மட்டுமின்றி, விற்பனையும் செய்யக்கூடிய வகையில் இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏடிஎம்மில் தங்கம் வாங்க அனைத்து கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India's first gold ATM in Hyderabad


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->