பிரதமர் மோடியிடம் உலகக் கோப்பையை கொடுத்து வாழ்த்து பெற்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்..! - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் 02-ஆம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஹர்மான்பிரீத் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்று, வரலாற்று சாதனை படைத்தது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

உலக கோப்பையை வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் பயிற்சியாளர் அமோல் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian womens cricket team congratulates Prime Minister Modi with World Cup trophy


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->