சீன கப்பல் வருகை குறித்த சர்ச்சை - இந்தியா கண்டனம் - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இருந்து சென்றுள்ளது.

இந்நிலையில் எந்தவித அடிப்படை ஆதாரமின்றி இந்திய பெருங்கடலுக்கு அச்சுறுத்தல் என்று பாதுகாப்பு காரணங்களை கூறி இலங்கையின் இறையான்மையில் இந்தியா தலையிடுவதாக சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கைக்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தான் தேவை, தேவையற்ற சர்ச்சைகளுடன் பிற நாட்டின் நெருக்குதல் அவசியமற்றது என்று சீனாவிற்கு, இந்திய அரசு சார்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India condemns over allegations with China ship arrival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->