இந்தியாவில் தாக்குதல் நடத்த மற்றொரு அதிபயங்கர திட்டம்..! எச்சரிக்கையை விடுத்த உளவுத்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையை புதுப்பித்து., தீவிரப்படுத்தி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் காலிஸ்தானி சார்பான குழுக்கள் பாகிஸ்தான் நாட்டுடன் கைகோர்த்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்துள்ளது. 

பாகிஸ்தானுடைய உளவு அமைப்பாக இருந்து வரும் ஐ.எஸ்.ஐ அமைப்பானது., காஷ்மீர் பகுதியில் உள்ள காலிஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பை உறுக்கியுள்ளதாகவும் உளவுத்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து., கனடா., அமெரிக்கா போன்ற நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தானி ஆதரவாளர்களை உயர் கமிஷன் உதவியை நாடவும் பாகிஸ்தான் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ வக்கீடுப்பில் இளைஞர்களை நிர்ணயம் செய்யவும்., இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் உளவுத்துறை கே 2 திட்டம் மூலமாக காஷ்மீர் பகுதியி ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி வெடிபொருட்களை வழங்கவுதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., கடந்த இரண்டு வாரத்தில் இந்திய பாதுகாப்பு படையினரால் ஆளில்லா விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india terrorist plan to attack with grow to Pakistan


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal