அடேய் வடக்கன்ஸ்!!! குதிரைய கூட விட்டுவைக்க மாட்டிங்களா...? கொடூர பாவிங்களா...!
Hey Vadakans Cant you even spare the horse Are you cruel
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தில் குதிரை சவாரி அகாடமி ஒன்று உள்ளது. அங்கு கடந்த மே 17 அன்று, கிட்டிகாடன் பகுதியிலுள்ள அகாடமியில் இந்நிகழ்ச்சி நடந்தது.

அங்கு அத்துமீறி இரவில் ஒரு நபர் அகடெமிக்குள் நுழைவதை, அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு கண்காணிப்பாளர் கவனித்தார்.அதன் பின்னர் சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அந்த இளைஞர் குதிரைகளில் ஒன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கண்காணிப்பாளர் அகாடமி மேலாளரிடம் தகவல் தெரிவிக்க, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதைத்தொடர்ந்து விசாரணையில், அங்கு குதிரையை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர் ''சோட்யா சுந்தர் கோப்ரகடே'' என்பவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மேலும், விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
English Summary
Hey Vadakans Cant you even spare the horse Are you cruel