#BREAKING || பிரபல சட்ட நிபுணர் ஃபாலி சாம் நாரிமன் காலமானார் - Seithipunal
Seithipunal


பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தனது 95 வயதில் காலமான அவர் பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இந்திய வழக்கறிஞர்கள் சங்க தலைவராகவும் 19 ஆண்டுகள் இருந்துள்ளார் ஃபாலி சாம் நாரிமன். 75 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்த பாலி நாரிமன் 1972 ஆம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fali sam nariman passed away


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->