16 வயது சிறுமியை நாடக காதலில் வீழ்த்தி, மதம் மாற்ற முயற்சித்த முஸ்லீம் இளைஞர்..! லவ் ஜிகாத் அட்டகாசங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தை சார்ந்த 16 வயது சிறுமியை நாடகக்காதல் வலையில் வீழ்த்திய முஸ்லீம் இளைஞர், பெண்ணை கடத்தி சென்று மதம் மாற சொல்லி கொடுமைப்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

பெண்களே உஷார்..  

டெல்லியில் உள்ள உஸ்மன்பூர் பகுதியை சார்ந்தவன் அப்துல். இவன் இந்து மதத்தினை சார்ந்த 16 வயது சிறுமியை நாடக காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பதாக நடித்துள்ளார். மேலும், காதலிப்பதற்கு முன்னதாக தன்னை இந்து என்று கூறி அறிமுகம் செய்துள்ளான். 

பின்னர், சிறுமி நன்றாக பழகி காதலிக்க தொடங்கியதும், அவரை தன்வசப்படுத்தி முயற்சி செய்துள்ளான். இதற்காக காமுகன் அப்துல் பெண்ணை டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான். 

இவனது கோரிக்கையை ஏற்ற சிறுமி தனது வீட்டில் இருந்து காதலனை காண செல்லவே, இரண்டு நாட்களாக பெண் எங்கே சென்றார்? என்பது தெரியாமல் பெற்றோர்கள் பதறிப்போய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், அப்துல் பெண்ணை கட்டாயப்படுத்தி வரச்சொல்லி முஸ்லீம் மதத்திற்கு மாற்ற முயற்சித்த கொடூரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் உறவினர்கள் அப்துலின் வீட்டினை முற்றுகையிட்டு பெண்ணை மீட்டுள்ளனர். அப்துல் மற்றும் அவனது உறவினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi girl Kidnapped by Muslim Youngster Using Love Jihad Fake Drama Love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal