பெரும் பின்னடைவு.. கவிதாவின்‌ கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி நீதிமன்றம் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கவிதா ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கவிதாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு ஜாமீன் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi CBI court refused Kavitha bail petition


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->