சி.பி.ராதாகிருஷ்ணன்-ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்திப்பு..!
CP Radhakrishnan meets RSS chief Mohan Bhagwat
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை டிசம்பர் 17-ஆம் தேதி (இன்று) சந்தித்துள்ளார்.
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்,கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பதிவு ஏற்றார். இவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பல ஆண்டுகளாக சேவகராக பணியாற்றிய நீண்ட காலப் பின்னணியைக் கொண்டவர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது, அந்த அமைப்பை 'உலகின் முதன்மையான தேசபக்தி அமைப்பு' என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
CP Radhakrishnan meets RSS chief Mohan Bhagwat