என்னதான் பெரிய ஆட்டக்காரரா இருந்தாலும் இதை செய்ய முடியுமா? - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 20-ந் தேதி உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் உலக அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

இந்த போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு மற்றும் கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து இந்த விழாவை மிகக் கோலாகலமாக கொண்டாடினர். 

அதுமட்டுமல்லாமல், கேரள ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அர்ஜென்டினா மற்றும் பிரேசில் வீரர்களின் படங்களை பிரம்மாண்ட போஸ்டராக வைத்து ஆச்சரியப்பட்டுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் டுவிட்டரில் புகைபடம் ஒன்றை பகிர்ந்தது மட்டுமல்லாமல், அதில் நகைச்சுவையாக ஒரு பதிவையும் தெரிவித்துள்ளதாவது:- "மெஸ்சி பெரிய ஆட்டக்காரராக இருக்கலாம். ஆனால் எங்க இந்திய பெண் மவுசி போல் இதை செய்யமுடியுமா...? என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Sasitharur tweet for footplayer messi


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal